குட்டி கதை
தெருவில் ஒரு நாய் செத்துக் கிடந்தது.
மோசமாக வாடை வீசுகிறது. எவன் கிட்ட கல்லடி வாங்கி செத்ததோ என்று நினைத்தார் ஒருவர்.
சனியன் வேற எங்காவது போய் செத்திருக்கலாம். நம்ம விட்டுக்கு முன்னாடி செத்திருச்சே என நினைத்தார் மற்றோருவர்.
நாயின் பற்களுக்கு வண்ணமும் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று நினைத்தார் அத்தெரு ஓரமாக நடந்து வந்த கடவுள்.
ஒருவகையில் எண்ணங்கள் தான் நம்மை கடவுள் ஆக்குகிறது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ?
1
Kudos
1
Kudos